தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் விழாவைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:11 pm

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் விழாவைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, டி.எஸ்.பி. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், 250-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை வேகமாக ஓடி முதல் இடம் பிடித்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.