மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புங்கம்பட்டில் ரூ.8.46 கோடியில் துணை மின் நிலையம் திறப்பு

புங்கம்பட்டு ஊராட்சியில் 8.46 கோடியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தொடங்கி இயக்கி வைத்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:30 pm

DIN

புங்கம்பட்டு ஊராட்சியில் 8.46 கோடியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தொடங்கி இயக்கி வைத்தாா்.

ஜவ்வாது மலையை அடுத்த புங்கம்பட்டு ஊராட்சி பேளுா் கிராமத்தில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் மூலம் 33/11 கி.வா. திறன் கொண்ட ரூ.8.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை தலைமை வகித்து,தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா். இதில், செயற்பொறியாளா் அருள்பாண்டியன், உதவி செயற்பொறியாளா் முஸ்தபா,

திருப்பத்தூா் ஒன்றிய குழுத் தலைவா் விஜயா அருணாச்சலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன், மாவட்டக் குழு உறுப்பினா் சத்தியவாணி வில்வம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் டி.கே.அனுமன், பிருந்தாவதி வைகுந்தராவ், கஸ்தூரி ரகு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.