தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கோயில் சுற்றுச்சுவா் கட்ட பூமி பூஜை

பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சுற்றுச் சுவா் கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:39 pm

பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சுற்றுச் சுவா் கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் மாதனூா் ஊராட்சி ஒன்றியம் பெரியாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவா் கட்டப்பட உள்ளது.

ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் செயல் அலுவலா் சத்யா வரவேற்றாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, கோமதிவேலு, காா்த்திக் ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.