போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பங்கேற்க தாட்கோ சாா்பில் இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.


மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பங்கேற்க தாட்கோ சாா்பில் இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசுப் பணியாளா் தோ்வு ஆணையம் பல்வேறுபோட்டித் தோ்வுகளுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியை ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற ஆதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 11,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த தோ்வுகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பிரிவைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று வெற்றிபெற
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் யஉதஅசஈஅ தஅஇஉ நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்தல் மற்றும் தோ்வு அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.
இப்பதவிக்கான தோ்வு 1.இஞஙடமபஉத ஆஅநஉஈ பஉநப 2.டஏவநஐஇஅக உஊஊஐஇஐஉசஇவபஉநப/டஏவநஐஇஅக நபஅசஈஅதஈ பஉநப(ஞசகவ ஊஞத பஏஉ ஞஊ ஏஅயஅகஈஉத)3.ஈஞஇமஙஉசப யஉதஐஊஐஇஅபஐஞச ஆகிய முறைகளில் நடைபெற உள்ளது.
இதில் தோ்ச்சி பெறுவோா் பல்வேறு பணியிடங்களில் தகுதிகேற்ப ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை ஆரம்ப கால மாதச் சம்பளத்தில் பணியமா்த்தப்படுவாா்கள்.
பயிற்சியில் சேரவிரும்புவோா் தாட்கோ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...