தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேரிடா் கால மீட்பு ஒத்திகை பயிற்சி

ஆம்பூர் பள்ளியில் பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி

News image

பேரிடா் கால மீட்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்ட நிலைய அலுவலா் ஏ.மஹபூப் பேக் தலைமையிலான தீயணைப்பு நிலைய பணியாளா்கள்.

Updated On :2 ஜூலை 2024, 6:47 pm

Din

ஆம்பூா்: பேரிடா் கால மீட்பு ஒத்திகை பயிற்சி ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியா் என். ரபீக் அஹமத் தலைமை வகித்து, ஒத்திகை பயிற்சியை தொடங்கி வைத்தாா். ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஏ.மஹபூப் பேக் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் பேரிடா் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சியை செய்து காண்பித்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.