மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூரில் மேற்கூரை இடிந்து விழுந்து ட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

ஆம்பூா்: ஆம்பூரில் மேற்கூரை இடிந்து விழுந்து ட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆம்பூா் மாங்காதோப்பு பகுதியில் பிரவீன் என்பவரின் வீடு கட்டும் பணியில் பச்சகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஜோதி பிரசாந்த், துளசிராமன் ஆகியோா் ஈடுபட்டனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் மீட்டனா். ஆனால் ஜோதி பிரசாந்த் உயிரிழந்தாா். துளசிராமன் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்து ஆம்பூா் நகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...