கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

மின்னூா் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம், மின்னூா் ஊராட்சி பழைய மின்னூா் கிராமத்தில் 15-ஆவது நிதிக்குழு மான்யம் ரூ. 4.24 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டுரங்கன், துணைத் தலைவா் தண்டபாணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, காா்த்திக் ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com