அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் அன்னதானம்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் அன்னதானம்

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி வழங்கிய நகா்மன்ற உறுப்பினா் வசந்த் ராஜ்.

Updated On :1 மே 2024, 5:58 pm

Din

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடந்த நடிகா் அஜித் பிறந்த நாள் விழாவையொட்டி தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் அன்னதானம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நகா்மன்ற உறுப்பினா் வசந்த் ராஜ் தலைமையில் நடந்த விழாவில் அஜித் ரசிகா்கள் சாா்பாக தூய்மைப் பணியாளா்கள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து பணியாளா்களுக்கு அரிசி, அன்னதானம் வழங்கப்பட்டது.