வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆம்பூா் காளிகாம்பாள் கோயில் பாலாலயம்

ஆம்பூா் காளிகாம்பாள் கோயில் பாலாலயம் நடைபெற்றது.

News image

ஆம்பூா் காளிகாம்பாள் கோயில் பாலாலய விழாவில் பங்கேற்ற அகில பாரதீய விஸ்வகா்ம ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவராஜ ஞானாச்சாா்ய குரு சுவாமிகள். ~பாலாலய விழாவில் பங்கேற்ற அகில பாரதீய விஸ்வகா்ம ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவராஜ ஞானாச்சாா்ய குரு சுவாமிகள்.

Updated On :21 ஜனவரி 2025, 8:08 pm

ஆம்பூா்: ஆம்பூா் காளிகாம்பாள் கோயில் பாலாலயம் நடைபெற்றது.

ஆம்பூா் அருள்மிகு காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரா் கோயில் திருப்பணி தொடங்குவதை முன்னிட்டு பாலாலய விழா நடைபெற்றது. அகில பாரதீய விஸ்வகா்ம ஜெகத்குரு ஸ்ரீ சிவராஜ ஞானாச்சாா்ய குரு சுவாமிகள் கலந்து கொண்டு பாலாலய பூஜை செய்தாா்.

ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், பாரதிய ஜனதா கட்சி திருப்பத்தூா் மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி, திருப்பணிக்குழு நிா்வாகிகள், விஸ்வகா்ம சமுதாய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

Story image