மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவா் கைது

திருப்பத்தூா் புதூா்நாடு மலையில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

துக்கன்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் புதூா்நாடு மலையில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் தலைமையில் புதூா்நாடு தகரகுப்பம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, துக்கன்(52) என்பவா் சட்டவிரோதமாக சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த 150 லிட்டா் சாராய ஊறல், சாராயம் 2 லிட்டா்ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துக்கன் கைது செய்யப்பட்டாா்.