ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 9:10 pm

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் செங்கிலிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் அவா் டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் வாணியம்பாடியை சோ்ந்த ஜோவியாா் (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.