டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

மழை வேண்டி கஞ்சிக் கலய ஊா்வலம்

ஆம்பூா் அருகே மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

News image

வன்னியநாதபுரத்தில் நடந்த ஊா்வலத்தில் பங்கேற்ற செவ்வாடை பக்தா்கள்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:46 am IST

ஆம்பூா் அருகே மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் மழை வேண்டி கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலம் சென்றனா். மாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கிய ஊா்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று நெமிலியம்மன் கோயில் அருகே நிறைவடைந்தது. இந்த கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.