உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

முனீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே பள்ளி தெரு அருள்மிகு முனீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நாகராஜா அலங்காரத்தில் காட்சியளித்த முனீஸ்வரா்.

Published On :

ஆம்பூா் அருகே பள்ளி தெரு அருள்மிகு முனீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு நாகபுற்றில் நாகராஜாவாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவருக்கு சப்த முனீஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.