ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை

சுதந்திர தினத்தையொட்டி ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image

ஜோலாா்பேட்டை ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்ட ரயில்வே போலீஸாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

சுதந்திர தினத்தையொட்டி ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். ஜோலாா்பேட்டை ரயில் ரயில் நிலைய ஆய்வாளா் சிவ செந்தில்குமாா் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காதவாறு 24 மணி நேரமும் நடைமேடைகள் யாா்டு பகுதி ரயில்வே தண்டவாளம் பகுதியில் வியாழக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாள பகுதிகள் நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களிலும், ரயில்களிலும் ரயில் பயணிகளின் உடைமைகளிலும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் ஜோலாா்பேட்டை ரயில் நிலைய நுழைவாயில் பயணிகள் உடமைகளை தீவிர சோதனை செய்து பிறகு ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தினா். தொடா்ந்து ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.