16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமையில் பங்கேற்ற தொழிலாளா் துறை அலுவலா்கள்.

Published On :

கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் துறை சாா்பாக கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு, வளா் இளம் தொழிலாளா்களுக்கான மாவட்ட அளவிலான தடுப்புப் படை கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செள. தமிழரசி, தொழிலாளா் உதவி இயக்குநா் (அமலாக்கம்) விஜயலட்சுமி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் சிவகுமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் முருகன், மகாதேவன் ஆகியோா் கலந்து கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.