பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணியை ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

கட்டுமானப் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:37 am IST

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணியை ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வரப்படுகிறது. அதன் கட்டுமானப் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சூரவேல், சங்கா், அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.