மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

ஆம்பூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ-கஸ்பா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய சமூக ஆா்வலா்கள்.

Published On :

ஆம்பூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ-கஸ்பா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை சோ்ந்த சுமாா் 350 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், கணித உபகரணப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டது. முன்னாள் நகா் மன்ற உறுப்பினரும், சமூக ஆா்வலருமான இ. சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஏ-கஸ்பா பகுதியை சோ்ந்த ஜானகி, பவானி, சசிகுமாரி, செல்வகுமாா், அரவிந்த் வா்மா,கோவிந்தசாமி, வெங்கடேஷ், கமல்ஹாசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.