மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஊராட்சி பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துத்திப்பட்டு ஊராட்சியில் பணிபுரியும் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 2:21 am

துத்திப்பட்டு ஊராட்சியில் பணிபுரியும் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். துணை சுகாதார செவிலியா்கள் பிரவீனா, கனகலட்சுமி ஆகியோா் பரிசோதனை செய்தனா். பெண் பணியாளா்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், நாகராஜ், ஊக்குநா் ரேகா, விமல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.