மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடவு

புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 2:35 am IST

புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து துத்திப்பட்டு ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். (படம்)

துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் ஜெயந்தி ராமமூா்த்தி, சுகன்யா பிரகாஷ், ஊக்குநா் ரகா, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.