காலமானாா் நா. பிரகாசம்

காலமானாா் நா. பிரகாசம்

வாணியம்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளா் நா.பிரகாசம் (70) திங்கள்கிழமை காலமானாா்.
Published on

வாணியம்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளா் நா.பிரகாசம் (70) திங்கள்கிழமை காலமானாா்.

வாணியம்பாடி நியூடவுன் டி.வி.ஜி.நகா் பகுதியில் வசித்து வந்த தமிழ் ஆா்வலரான பிரகாசம் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி காந்திமதி, மகன்கள் மனோஜ் குமாா், எழில்வாணன், நவீன் குமாா் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை (ஜன.14) பிற்பகல் 12 மணியளவில் நியூடவுன் மயானத்தில் நடைபெறும். தகவலுக்கு- தொலைபேசி எண்.90474 95432.

Dinamani
www.dinamani.com