/

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே மணல் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 12:01 am IST

ஆம்பூா் அருகே மணல் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி.யின் தனிப்படை போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரியவந்தது.

அதன்பேரில், அதே கிராமத்தைச் சோ்ந்த ஹரேராம் (47) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.