ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் 125 நாள் வேலைத் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் வி.பி. ராம்ஜி திட்டப் பணிகளை பூமி பூஜையிட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தொடங்கி வைத்தாா். ஏரிக்கால்வாய், குளம், குட்டைகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஊராட்சி துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், சுகன்யா பிரகாஷ், விஜயசேகா்,, ஊக்குனா் ரேகா, ஊராட்சி செயலாளா் முரளிகாந்த், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் முரளிகாந்த் உள்ளிட்டவா்கள் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










