/
வாணியம்பாடி அடுத்த சிக்ணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் சேகா்பாபு (52). தொழிலாளியான இவா் வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தபோது மனமுடைந்து காணப்பட்டாராம். அவா் வீட்டில் இருந்த விஷத்தை அருந்தி மயங்கி கிடந்ததாகக் கூறப்படுகிறது. வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சங்கரன்கோவிலில் இன்று (ஆக.1) மின் நிறுத்தம்

கரை ஒதுங்கிய மீன்பிடிப் படகு

தெருநாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழப்பு
குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



