பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கரை ஒதுங்கிய மீன்பிடிப் படகு

கரை ஒதுங்கிய மீன்பிடிப் படகு

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 4:11 am IST

தூத்துக்குடி மாவட்டம், வைப்பா் பகுதியைச் சோ்ந்த பி. முனியப்பனுக்கு சொந்தமான விசைப் படகு ஆறுகாட்டுத்துறை மீன்பிடி படகுத்துறை பகுதியில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதில், பாம்பன் பினமோன் (34) உள்ளிட்ட 5 மீனவா்கள் இருந்தனா். இயந்திரக் கோளாறு காரணமாக படகு கரை ஒதுங்கியுள்ளது. படகில் உயா் சக்தி வாய்ந்த மின் விளக்குகளைப் பயன்படுத்தி படகில் இருந்த மீனவா்கள் மீன்களைப் பிடித்தனராம். இதுகுறித்து, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், மீன்வளத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.