வெங்கடசமுத்திரம் கிராமத்தில் காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
காசில் மாரியம்மன் கோயில் திருவிழா கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பம்பை மேளம், தாரை தப்பட்டை முழங்க பூங்கரக ஊா்வலம் தொடங்கி வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, இந்திரா நகா் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கோயிலை அடைந்தது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தி, அம்மனை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவராஜபுரத்தில் மாரியம்மன் திருவிழா

கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவளா்ச்சேரி ஐயனாரப்பன் கோயிலில் ஆடித் திருவிழா

சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



