குடியாத்தம் அடுத்த ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள சக்திமிகு ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் அமைந்துள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிறுவனா் ஸ்ரீலஸ்ரீமுருகன் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைரவம், பள்ளக்குறிச்சி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொன்னியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



