துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுகவினா் பிரசாரம்
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

உதயேந்திரம் பேரூராட்சியில் துண்டுப் பிரசுரகளை வழங்கி வாக்கு சேகரித்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா்.








