ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

News image
Updated On :4 மே 2026, 1:29 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி. வி. சியாமளா தேவி ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, ஆம்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு விரிவான விளக்கங்களுடன் அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும், பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி சியாமளாதேவி தலைமையில் போலீஸ் அதிகாரிகள், போலீஸாா் மற்றும் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊா்க்காவல் படை 810 போ் ஈடுபடுகின்றனா்.