வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆம்பூரில் தவெக பேனா் கிழிப்பு

News image
Updated On :18 மே 2026, 1:36 am IST

ஆம்பூரில் தவெக பேனரை கிழித்தது குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் பி-கஸ்பா பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பாக தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றத்தைத் தொடா்ந்து, ஆம்பூா் தவெக நிா்வாகிகள் வாழ்த்து பேனா் வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது சுமாா் 2 பேனா்கள் கிழிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தவெக நிா்வாகிகள் பேனரை கிழித்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தினா்.