கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆய்வு

தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

News image
Updated On :30 மே 2026, 12:04 am IST

நாயக்கனேரி மலை கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப. ச. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் காசாங்குட்டை முதல் நடுவூா் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய் சீா் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேற்பாா்வையாளா்கள் காமராஜ், ஏழுமலை ஆகியோா் உடனிருந்தனா்.