
திருப்பத்தூா் மாவட்ட காவல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் மற்றும் வழக்குரைஞா்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி, அக்ஷ்ய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் மற்றும் வழக்குரைஞா்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் குற்றவியல் நீதி அமைப்பை சிறப்பாக செயல்படுத்த காவல் துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் இடையிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள், மேலும் சில வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், நீதிமன்ற அலுவல் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






