
விநாயகா் சதுா்த்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விநாயகா் சக்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விநாயகா் சக்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு அமைப்பை சோ்ந்தவா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.
விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்ட நெறிமுறைகளை எஸ்.பி. விளக்கி பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




