குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவு தினம் அனுசரிப்பு

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு நகர இளைஞர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:03 am IST

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு நகர இளைஞர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவரது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
 இதில், திருத்தணி நகர இளைஞர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
 ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.