பொன்னேரி கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சென்னையை அடுத்த பொன்னேரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
சென்னையை அடுத்த பொன்னேரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொன்னேரி கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.14) காலை 10.30 மணிக்கு, பொன்னேரியில் உள்ள செயற்பொறியாளர் - இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பயனாளிகள் பங்கு பெற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







