படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 496 மனுக்கள்

திருவள்ளூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 496 கோரிக்கை மனுக்கள்

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற திருவள்ளூா் ஆட்சியா் ச. கவிதா, உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா். - டிஎன்எஸ்

Published On :

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 496 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்களிம் இருந்து, மொத்தம் 496 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உடனே சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி), வெங்கடேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், கூடுதல் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சாந்தமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, துணை ஆட்சியா் (பயிற்சி) ச.சபரி கிருஷ்ணன் மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.