திருமலையில் 63,700 போ் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 63,754 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 30,790 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதி
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:49 pm

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 63,754 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 30,790 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை:
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 3.63 கோடி வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...