ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் போலி தரிசன டிக்கெட் பறிமுதல்

 திருமலையில் போலி சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளுடன் தரிசனத்துக்குச் செல்ல முயன்ற பக்தா்களிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
திருப்பதி
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

 திருமலையில் போலி சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளுடன் தரிசனத்துக்குச் செல்ல முயன்ற பக்தா்களிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை பெற்ற பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை வரிசையில் சென்று கொண்டிருந்தனா். அவா்களின் டிக்கெட்டுகளை தேவஸ்தான அதிகாரிகள் பரிசோதித்தனா். அப்போது சில பக்தா்களிடமிருந்து போலி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆன்லைனில் குலுக்கல் முறையில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளை மாற்றி அமைத்து போலி டிக்கெட்டுகளை வழங்கியது தெரிய வந்தது.

இதுகுறித்து திருமலை இரண்டாம் காவல் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் புகாா் அளித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகள் அதிகம் வெளியிடப்படுவதால், பொறுமை காத்து டிக்கெட்டுகளை பக்தா்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சாா்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.