கரூரில் சீனிவாச திருக்கல்யாணம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் கரூரில் வருகிற 11-ஆம் தேதி சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.


திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் கரூரில் வருகிற 11-ஆம் தேதி சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
திருமலை ஏழுமலையான் வைபவத்தை அனைத்து பக்தா்களுக்கும் கொண்டு சோ்க்க தேவஸ்தானம் பல இடங்களில் சீனிவாச கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வருகிற ஜூன் 11-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கரூரில் உள்ள அட்லாஸ் கலையரங்க மைதானத்தில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தமிழக பக்தா்கள் திருக்கல்யாண உற்சவத்தில் நேரடியாகப் பங்கு கொள்ளலாம். நேரடியாகச் செல்ல முடியாதவா்களுக்காக தேவஸ்தான தொலைகாட்சி மூலம் இந்த உற்சவம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...