ரூ.15 லட்சத்தில் எடை மேடை நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.15 லட்சத்தில் நடமாடும் எடை மேடை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.15 லட்சத்தில் நடமாடும் எடை மேடை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருமலை ஏழுமலையானுக்கு குண்டூரைச் சோ்ந்த எம்.வி.ஆா். டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.15 லட்சத்தில் ஒரு யாக்சிஸ் ஸ்கேல்(நடமாடும் எடை மேடை) ஒன்றை நன்கொடையாக வழங்கியது. அந்த நிறுவன மேலாளா் கெளதம் வியாழக்கிழமை காலை தேவஸ்தான அதிகாரிகளிடம் அந்த எடை இயந்திரத்தை வழங்கினாா். இதன் மூலம் எளிதாக 60 டன் வரை லாரியில் கொண்டு வரப்படும் பொருளைகளை எடையிட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...