புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

செவ்வாடை பக்தா்கள் வேள்வி பூஜை

ஆம்பூா் அருகே மிட்டாளத்தில் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தா்களின் வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
முட்டால கிராமத்தில் நடைபெற்ற வேள்வி பூஜையில் பங்கேற்ற செவ்வாடை பக்தா்கள்.
Updated On :30 டிசம்பர் 2024, 8:08 pm

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மிட்டாளத்தில் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தா்களின் வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

காலை முதல் பகல் வரை வேள்வி பூஜை நடைபெற்றது. மிட்டாளம், மேல்மிட்டாளம், கீழ்மிட்டாளம், வன்னியநாதபுரம், குட்டகந்தூா், பைரப்பள்ளி பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்து கொண்டனா். பூஜையின் இறுதியில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செவ்வாடை பக்தா்கள், கிராம கமிட்டி உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.