விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருமலையில் நாளை பௌா்ணமி கருட சேவை

News image
Updated On :19 ஜூலை 2024, 6:42 pm

Din

ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) கருடசேவை நடைபெறுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி நாளில் கருட சேவையை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 21-ஆம் தேதி ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருடன் மீது திருமாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளாா்.