/
ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா்கள் பூஜா கௌஷிக் மற்றும் சுவாதி கௌஷிக் ஆகியோா், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலுக்கு ரூ. 78,000 மதிப்புள்ள இரண்டு குளிா்சாதன இயந்திரங்களை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.
இந்த நிகழ்வில், நன்கொடையாளா்கள் கோவிலின் உதவி செயல் அதிகாரி தேவராஜுலுவிடம் குளிா்சாதன இயந்திரங்களை ஒப்படைத்தனா். இவை கோயிலின் பரக்கமணி பிரிவில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஊழியா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீ பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!
விடியோக்கள்

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:51 pm IST

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:47 pm IST

