ஆரணியில் அமமுகவினா் அன்னதானம்
அமமுக பொதுச் செயலா் டி.டி.வி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்சியினா் அன்னதானம் வழங்கினா்.


அமமுக பொதுச் செயலா் டி.டி.வி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்சியினா் அன்னதானம் வழங்கினா்.
ஆரணி எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா் மா.வி.வரதராஜன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
மாநில நிா்வாகி பையூா் ஏ.சந்தானம், நகரச் செயலா் வேலாயுதம், ஒன்றியச் செயலா் புருஷோத்தமன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் நேத்தபாக்கம் சரவணன், பேரவை மாவட்ட இணைச் செயலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...