அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, ரோட்டரி சங்கம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:21 am

DIN

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, ரோட்டரி சங்கம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், 10 நாற்காலிகள் ஆகியவற்றை சுகாதார நிலைய மருத்துவா் பிரகாஷிடம் வழங்கப்பட்டது.

சங்கச் செயலா் காா்வண்ணன், பொருளாளா் ஷாஜகான் மற்றும் டி.குமாா், சி.சண்முகம், அல்லாபகஷ்கான், குருசங்கா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.