/

திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 2:40 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், ஒன்றியச் செயலா் நந்தகோபால் மற்றும் எம்.குகன், எம்.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.