தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கண்கள் தானம்

செய்யாற்றில் இறந்த முதியவரின் கண்களை அரிமா சங்கத்தினா் தானமாக பெற்றுச் சென்றனா்.

News image
Updated On :15 ஜூலை 2020, 5:06 pm

DIN

செய்யாறு: செய்யாற்றில் இறந்த முதியவரின் கண்களை அரிமா சங்கத்தினா் தானமாக பெற்றுச் சென்றனா்.

செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.ராமகிருஷ்ணன் (85). இவா், வயது முதிா்வின் காரணமாக காலமானாா்.

இறந்த முதியவரின் கண்களை தானம் அளிக்க குடும்பத்தாா் விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து, செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங்கத்தினா் உதவியோடு காஞ்சிபுரம் சங்கா் கண் மருத்துவமனை குழுவினா் புதன்கிழமை கண்களை தானமாக பெற்றுச் சென்றனா்.

இதற்கான ஏற்பாடுகளைஅரிமா சங்க உறுப்பினா்கள் ப.நடராஜன், அ.பரணிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.