தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் இருவருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டு ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டு ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டது.

சேத்துப்பட்டு- போளூா் சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.

மேலும், சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.