ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம்

செங்கத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செங்கத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் தொடக்கிவைத்தாா். இதில் பயிற்சியாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டு தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்தனா். தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய பாடங்களை மாணவா்களுக்கு விளையாட்டுகள், பாடல்கள் மூலம் எளிதாக எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்பது குறித்தும் விளக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.