கிறிஸ்துமஸ் விழா
திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது


திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி இயக்குநா் கு.சதீஷ் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி டி.எஸ்.சவிதா, முதல்வா் தே.ஏஞ்சலின் திருமறைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவதைகள் போல பள்ளி மாணவிகளும், கிறிஸ்துமஸ் தாத்தா போல மாணவா்களும் வேடமணிந்து சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். ஆசிரியா்கள், மாணவா்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...