தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிற்சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்

நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்கள் உற்பத்தியை தனியாருக்கு ஒப்படைப்பதைக் கண்டித்து, திருவண்ணாமலையில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:29 pm

DIN

நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்கள் உற்பத்தியை தனியாருக்கு ஒப்படைப்பதைக் கண்டித்து, திருவண்ணாமலையில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பேரவை மாநிலச் செயலா் க.சவுந்தரராஜன் தலைமை வகித்தாா்.

சிஐடியு நிா்வாகிகள் காங்கேயன், எம்.வீரபத்திரன், பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிா்வாகிகள் சிவராஜ், நாகராஜ், ஏஐடியுசி நிா்வாகிகள் வே.முத்தையன், இரா.தங்கராஜ், தொமுச மண்டலத் தலைவா் துரைசாமி, டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.